ETV Bharat / state

38ஆவது நாளாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை - water level incresed in kumbakarai falls

தேனி: தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு 38ஆவது நாளாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
author img

By

Published : Oct 31, 2019, 5:19 PM IST

தேனி மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் கும்பக்கரை அருவியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், இந்த அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்த அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தடை 38ஆவது நாளாக நீடித்துள்ளது.

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

இதனால் இந்த அருவிகளுக்கு ஆசையோடு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர். மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து பருவமழை பெய்துவருவதால் மாவட்டத்தின் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:

இரும்பு மனிதனின் சிந்தனையை இதயத்தில் சுமப்போம் - உறுதிமொழி

Intro:         மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு. சுற்றுலா பயணிகள் குளிக்க 38வது நாளாக தடை.
Body: வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடைந்து அனைத்து மழை பெய்து வருகின்றது. மேலும் அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கூடலூர், குமுளி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது.
இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால், கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தொடர்ந்து 38வது நாளாக நீடிக்கும் இந்த தடையால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

Conclusion: இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.