ETV Bharat / state

பள்ளி மாணவர்களுடன் பால் பேட்மிண்டன் விளையாடிய துணை முதலமைச்சர்! - போடி அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்

தேனி: அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பூப்பந்தாட்டம் விளையாடினார்.

Theni Amma Youth Sports Program Inagurate Deputy CM OPS Podi Amma Youth Sports Program Inagurate Deputy CM OPS Theni Amma Youth Sports Program தேனி அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடக்கம் போடி அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடக்கம் துணை முதல்வர் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடக்கம்
Theni Amma Youth Sports Program Inagurate Deputy CM OPS
author img

By

Published : Jan 15, 2020, 12:02 PM IST

தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு திடலை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, கபடி, இறகுப்பந்து, பூப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை விசில் அடித்தும், பந்து எறிந்தும் தொடக்கிவைத்தார். அவர் விளையாட்டுகளை தொடங்கிவைத்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களோடு சிறிது நேரம் பூப்பந்தும் விளையாடி மகிழ்ந்தார்.

விளையாட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்த துணை முதலமைச்சர்

இதனிடையே, விழாவில் கலந்துகொண்ட பள்ளி மாணவ - மாணவியர்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைத்து மாணவர்களுக்கும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பள்ளி மாணவ - மாணவியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

அம்மா விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்த அமைச்சர்கள்

Intro: தேனியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் துவக்கி வைத்து மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்தார்.

Body: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழத்தில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இத்திட்டத்தை துவக்கி வைத்தார். போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை ஓபிஎஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விளையாட்டு பயிற்சிகளை தொடங்கி வைத்தார்.
இத்திடலில், கபடி, இறகுப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு பயிற்சிகளை விசில் அடித்தும், பந்து எறிந்தும் துவக்கி வைத்தார். மேலும் விளையாட்டுகளை தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் மாணவர்களோடு சிறிது நேரம் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார். இதனிடையே விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவ - மாணவியர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைத்து மாணவர்களுக்கும்,அவர் நன்றி தெரிவித்தார்.

Conclusion: இந்நிகழ்வில், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.