ETV Bharat / state

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் - ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சுவரொட்டி - ஓ பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடந்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேனி மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை
அதிமுகவில் ஒற்றை தலைமை
author img

By

Published : Jun 15, 2022, 8:05 AM IST

தேனி: அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (ஜூன்14) நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேனி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டியில் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர். தொண்டர்களின் பாதுகாவலரே என்றும் அன்று தர்மயுத்தம் இல்லை என்றால் இன்று கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

இதற்கிடையே மாவட்டத்தில் 'ஜெயலலிதா இட்ட கட்டளையை ஏற்று ஆட்சியை காப்பாற்றிய தலைமகனே ஒற்றை தலைமை ஏற்க.. வா..' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி தேனி மாவட்டம் முழுவதும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டுள்ளது.

தலைமையேற்க வருமாறு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டி

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதாரவாளர்களால் ஒட்டபட்டுள்ள சுவரொட்டிகள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளம் பகுதியில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்க வாழ்த்துக்கள் என சுவரொட்டி ஒட்டப்பட்டு நிலையில், தற்போது ஒற்றை தலைமை குறித்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டி அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

.
.
ராமநாதபுரத்தில் ஒட்டபட்ட சுவரொட்டி
ராமநாதபுரத்தில் ஒட்டபட்ட சுவரொட்டி

இதையும் படிங்க: சத்தீஸ்கர்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 110 நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.