ETV Bharat / state

மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் - ஓ.பி.ரவீந்திரநாத்குமார் - இந்தியா

தேனி: மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடியை பிரதமராக்க அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவிந்தரநாத் குமார் கூறியுள்ளார்.

ஓ.பி.ரவீந்திரநாத்குமார்
author img

By

Published : Mar 25, 2019, 10:37 PM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் குறித்தும் அதிமுக மற்றும் அதன் கூட்டனி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ஓ.பி.ரவிந்தரநாத் குமார், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பி.ரவிந்திரநாத் குமார், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மீண்டும் மத்தியில் மோடியை பிரதமராக அமர வைக்க அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

மேலும் பெரியகுளம் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான. மாம்பழ கூழ் தொழிற்சாலை உருவாக்கித் தருவேன் என வாக்குறிதி அளித்தார்.

இந்தக்கூட்டத்தில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.             25.03.2019.

மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும் - தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் அதிமுக மற்றும் கூட்டனி கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்றம் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி இடைதேர்தல் குறித்து அதிமுக மற்றும் அதன் கூட்டனி கட்சி நகர், ஒன்றிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் தேனி பாராளுமன்ற வேட்பாளர் .பி.ரவிந்தரநாத்குமார், பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி வேட்பாளர் மயில்வேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் .பி.ரவிந்திரநாத்குமார், நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மீண்டும் மத்தியில் மோடியை பாரத பிரதமராக அமர வைக்க அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார்.

மேலும் பெரியகுளம் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான .மாம்பழ கூழ் தொழிற்சாலை உருவாக்கித் தருவேன் என வாக்குறிதி அளித்தார்.

இந்தக்கூட்டத்தில் திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Visuals sent FTP.

File Name As:

1)      TN_TNI_04_25_ADMK MEETING OPS.RAVI SPEECH_VIS_7204333

2)      TN_TNI_04a_25_ADMK MEETING OPS.RAVI SPEECH_VIS_7204333

3)      TN_TNI_04b_25_ADMK MEETING OPS.RAVI SPEECH_VIS_7204333

4)      TN_TNI_04c_25_ADMK MEETING OPS.RAVI SPEECH_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.