ETV Bharat / state

ஜெயலலிதா இருந்திருந்தால் சீட் வாங்கியிருக்க முடியுமா? பன்னீருக்கு ஸ்டாலின் கேள்வி - dmk

தேனி: ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் ஓ.பன்னீர்செல்வத்தால் தனது மகனுக்கு சீட் வாங்கியிருக்க முடியுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தேனியில் முக ஸ்டாலின்
author img

By

Published : Mar 27, 2019, 2:41 PM IST

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே இருப்பதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேனி மக்களவைத் தொகுதியில்போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனையும், பெரியகுளம் சட்டப்பேரவை வேட்பாளர் சரவணக்குமாரையும் ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

முக ஸ்டாலின்

அப்போதுபேசிய அவர், “ஓபிஎஸ் மகன் என்பதை தவிர ரவீந்திரநாத்துக்கு வேறு ஏதேனும் தகுதிகள் உள்ளதா? ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தனது மகனுக்கு ஓபிஎஸ்-ஆல் சீட் வாங்கியிருக்க முடியுமா? திமுக விரும்புகின்றபடி ராகுல்காந்தி பிரதமர் ஆவது உறுதி. ராகுல்காந்தி பிரதமர் ஆனதும் நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்” எனபல்வேறு விஷயங்களைப் பேசினார்.

Intro:Body:

சுப.பழனிக்குமார் - தேனி.        27.03.2019

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக  தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.  

   இக்கூட்டத்தில் பெரியகுளம் சட்ட மன்ற வேட்பாளர் சரவணக்குமார் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

   பெரியகுளம் தேரடி வீதியில் நடைபெறும் இக்கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

 தற்போது ஈவிகேஎஸ். இளங்கோவன் வாக்கு சேகரித்து வருகிறார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.