ETV Bharat / state

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ் மகன் மீது வழக்குப்பதிவு...!

தேனி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஓபிஎஸ் மகன் மீது போடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் மகன்
author img

By

Published : Apr 9, 2019, 2:12 PM IST

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி போடி பகுதியில் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓ. ரவீந்திரநாத் கட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக வேஷ்டி உள்ளிட்டவைகளை வழங்குவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து புகாரின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் வழங்கிய குற்றத்திற்காக 174 பிரிவின் கீழ் ரவீந்திரநாத்குமார் மீது போடி நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுப.பழனிக்குமார் - தேனி.            08.04.2019.

    தேர்தல் விதிமுறைகள் மீறியதாக ஓபிஎஸ் மகன் மீது போடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.

                தேனி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக துணை முதல்வர் .பன்னீர்செல்வத்தின் மகன் .பி.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகின்றார். இந்நிலையில்கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி போடி பகுதியில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி உறுப்பினர்களுக்கு இலவசமாக வேஷ்டிகள் வழங்கியுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

     புகாரின் அடிப்படையில் தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் வழங்கிய குற்றத்திற்காக 174ஃநு என்ற பிரிவின் கீழ் ரவீந்திரநாத்குமார் மீது போடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN_TNI_04_08_ELECTION OVER RULL FIR TO OPS SON_FILE SHOT_VIS_7204333

2)      TN_TNI_04a_08_ELECTION OVER RULL FIR TO OPS SON_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.