ETV Bharat / state

எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு!

தேனி: போடி அருகே பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு நிலைய வாயிற்கதவில் கட்டி வைத்து எரிந்த நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்டது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலம் மீட்பு
author img

By

Published : Jun 7, 2019, 8:30 AM IST

தேனி மாவட்டம் போடி சாலை காளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது போடி நகராட்சி பாதாளச் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம். மதுரை – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இவ்வளாகத்தின் வாயிற்கதவில் இளைஞர் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல் துறையினர் சுத்திகரிப்பு நிலைய வளாக வாயில் கதவில் கட்டிவைத்து எரிக்கப்பட்டு கரிக்கட்டையாகக் கிடந்த உடலை மீட்டனர்.

பின்னர், உடற்கூறாய்விற்காக போடி அரசு மருத்துவமனைக்குச் சடலத்தை அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இறந்தவர் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவர் கட்டிவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுப.பழனிக்குமார் - தேனி.        06.06.2019.

       போடி அருகே பாதாள சாக்கடை சுத்தகரிப்பு நிலைய வாயிற் கதவில் கட்டி வைத்து எரிந்த நிலையில் வாலிபர் சடலம் மீட்பு. போலீசார் விசாரணை.

    தேனி மாவட்டம் போடி சாலை காளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது போடி நகராட்சி பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம். மதுரைகொச்சின் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இவ்வளாகத்தின் வாயிற்கதவில் வாலிபர் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இன்று காலை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

   சம்பவ இடத்திற்கு வந்த போடி காவல்துறையினர் சுத்தகரிப்பு நிலைய வளாக வாயில் கதவில் கட்டி வைத்து எரிக்கப்பட்டு கரிக்கட்டையாக கிடந்த பிரேதத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்விற்காக போடி அரசு மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைக்கபட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என்பது முதற்கட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

   சினிமா பாணியில் வாலிபர் ஒருவர் கட்டி வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visuals sent FTP.

Slug Name As:

1)      TN-TNI_01_06_BURNING MURDER_VIS_7204333

2)      TN-TNI_01a_06_BURNING MURDER_SCRIPT_7204333

Thanks & Regards,

Suba.Palanikumar

Reporter - Theni District,

ETV Bharat. 

Mobile : 63049994707

Description: Description: images

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.