ETV Bharat / state

ஓணம் பண்டிகையால் காய்கறி விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு உதகையிலிருந்து கேரளாவிற்கு டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காய்கறி விலை உயர்வு
author img

By

Published : Sep 10, 2019, 11:58 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை, சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகள் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகம், வட மாநிலங்கள் ஆகியவற்றுக்கும் அனுப்பப்படுகிறது. பொதுவாக ஓணம் பண்டிகையின் போது அதிகளவில் காய்கறிகளைக் கொண்டு சமையல் செய்யப்படுவதால் கேரளாவில் நீலகிரி மலை காய்கறிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். குறிப்பாக உதகையிலிருந்து கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டை கோஸ், பட்டானி போன்ற மலை காய்கறிகளும் ஆங்கில காய்கறிகளான சுகுனி, லீக்ஸ் உள்ளிட்டவைகள் கேராளவிற்கு அதிகமாகச் செல்கிறது.

ஓணம் பண்டிகையால் காய்கறி விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தற்போது காய்கறிகளின் விலை அதிரித்துள்ளது. இதனால் டன் கணக்கில் மலை காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. கேராளவிற்குச் செல்லும் காய்கறிகள் ஒரு கிலோ உருளை கிழங்கு 40 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய், பட்டானி ஒரு கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Intro:OotyBody:
உதகை 10-09-19

ஓணம் பண்டிகையை முன்னிட்டு உதகையிலிருந்து கேரளாவிற்கு பல டன் மலை காய்கறிகள் ஏற்றுமதி செய்யபடுவதால் மலை காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மலைமாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரா பகுதிகளில் உள்ள விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகளை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மலை காய்கறிகளின் விலை குறைந்து காணபட்டது. ஆனால் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகளின் விலை அதிரித்து வருகிறது. குறிப்பாக உதகையிலிருந்து உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட், முட்டை கோஸ், பட்டானி போன்ற மலைகாய்கறிகளும் ஆங்கில காய்கறிகளான புருகோலி, சுகுனி, லீக்ஸ் உள்ளிட்டவைகள் கேராளவிற்கு செல்கிறது.
பொதுவாக ஓணம் பண்டிகையின் போது அதிகளவில் காய்கறிகளை கொண்டு சமையல் செய்யபடுவதால் கேரளாவில் நீலகிரி மலை காய்கறிகளுக்கு அதிக வரவேற்பு இருக்கும். இதனால் தற்போது பல டன் மலைகாய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. அதிக காய்கறிகள் கேராளவிற்கு செல்வதால் ஒரு கிலோ உருளை கிழங்கு 40 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய், பீட்ரூட் 35 ரூபாய், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய், பட்டானி ஒரு கிலோ 200 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. இதனால் மலைமாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேட்டி : ராஜா முகமது – உதகை
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.