ETV Bharat / state

Coonoor helicopter crash: ஹெலிகாப்டர் பாகங்களை எடுத்துச் செல்ல விமானப் படையினர் ஆலோசனை - குன்னூர் ஹெலிகாப்டர் பாகங்கள் இடமாற்றம்

Coonoor helicopter crash: குன்னூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்களை ஹெலிகாப்டர் வரவழைத்து எடுத்துச் செல்ல விமானப் படையினர் ஆலோசித்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர் பாகங்கள்
ஹெலிகாப்டர் பாகங்கள்
author img

By

Published : Dec 23, 2021, 11:02 PM IST

Coonoor helicopter crash: நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

அந்தப் பகுதியில் விமானப்படையினர் மற்றும் காவல் துறையினர் ஹெலிகாப்டர் பாகங்களை சேகரித்து வந்தனர்.

இந்த நிலையில் டிசம்பர் 21ஆம் தேதி விமானப்படை அலுவலர்கள், ஹெலிகாப்டரின் பாகங்களை மூட்டைகளாக கட்டி எடுத்துச் சென்றனர். ஹெலிகாப்டரின் ஒவ்வொரு பாகங்களும் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்படவுள்ளன.

இதனிடையே விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் ராட்சத பாகங்களை ஹெலிகாப்டர் வரவழைத்து எடுத்துச் செல்ல விமானப் படையினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Chennai Corporation: தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.