ETV Bharat / state

புலியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள்! - Tourists are happy to see the tiger at the Nilgiris Mudumalai Tiger Reserve

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் ராஜநடை போட்டு நடந்த புலியைக் கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.

Nilgiris Mudumalai Tiger Archive
Nilgiris Mudumalai Tiger Archive
author img

By

Published : Dec 5, 2019, 12:48 PM IST

தமிழ்நாட்டில் சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சீசன் மட்டுமின்றி அனைத்து நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு உதகை வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை புலிகள் சாரணயத்திற்கு சென்று வனவிலங்குகளைக் காண ஆர்வம் காட்டுவார்கள்.

கடந்த சில நாள்களாக மழை பெய்துவருவதால் முதுமலையைச் சுற்றியுள்ள வனப்பகுதிகள் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. பசுமையை ரசிக்கவும், வனவிலங்குகளை காணவும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால் புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறை வாகனத்தில் வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்று வருகின்றனர்.

ராஜநடை போடும் புலி

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஒரு புலியை கண்டனர். எந்தவொரு ஆக்ரோஷமின்றி ராஜநடைபோட்டபடி புலி சென்றதை சுற்றுலாப் பயணிகள் ஆசைதீர கண்டுரசித்தனர். மேலும் புலியை புகைப்படம் எடுத்தும் மகிழச்சியடைந்தனர்.

இதையும் படிங்க:

புலியின் கம்பீர நடை... பார்த்து ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

Intro:OotyBody:உதகை 04-12-19

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் சீசன் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கின்றன. அவ்வாறு உதகை வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் சாரணயத்திற்கு சென்று வனவிலங்குகளை காண ஆர்வம் காட்டுவார்கள். கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் முதுமலை சுற்றியுள்ள வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. பசுமையை ரசிக்கவும், வனவிலங்குகளை காணவும் முதுமலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறை வாகனத்தில் வனப்பகுதிக்குள் அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் புலியை கண்டனர். எந்தவொரு ஆக்ரோஷமின்றி ராஜ நடைபோட்ட புலியை சுற்றுலா பயணிகள் ஆசை தீர கண்டு ரசித்தனர். மேலும் புலியை புகைப்படம் எடுத்தும் மகிழச்சியடைந்தனர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.