ETV Bharat / state

குன்னூரில் செல்ஃபி மோகத்தால் எல்லைமீறும் சுற்றுலாப் பயணிகள் - நீலகிரி

ஊட்டி: குன்னூர் சுற்றுலாத் தலங்களில் அத்துமீறி செல்பி புகைப்படம் எடுப்பவர்கள் மீது வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

குன்னூரில் செல்பி மோகத்தால் எல்லை மீறும் சுற்றுலாப் பயணிகள்
author img

By

Published : May 11, 2019, 7:49 AM IST

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் ஆரம்பமாகி உள்ளது. கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் குறிப்பாக குன்னூரில் உள்ள டைனோசர் போன்ற மலைப்பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசிக்காமல் செல்வதில்லை. இவ்விடத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காப்பு தடுப்புகளைத் தாண்டி செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

Intro:குன்னூர் சுற்றுலா தலங்களில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் ஆரம்பமாகி உள்ளது கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதில் குறிப்பாக குன்னூரில் உள்ள டைனோசர் போன்ற மலைப் பகுதிகளுக்கு இயற்கை அழகை ரசிக்காமல் சுற்றுலா பயணிகள் செல்வதில்லை இவ்விடத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காப்பு தடுப்புகளைத் தாண்டி செல்பி எடுத்து வருகின்றனர் இவர்கள் மலையின் உச்சியிலிருந்து செல்பி மோகத்தில் செல்பி புகைப்படம் எடுக்கும் போது கால்தவறி ஆயிரம் அடி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது மலைப்பாங்கான இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Body:குன்னூர் சுற்றுலா தலங்களில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் ஆரம்பமாகி உள்ளது கோத்தகிரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் இதில் குறிப்பாக குன்னூரில் உள்ள டைனோசர் போன்ற மலைப் பகுதிகளுக்கு இயற்கை அழகை ரசிக்காமல் சுற்றுலா பயணிகள் செல்வதில்லை இவ்விடத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காப்பு தடுப்புகளைத் தாண்டி செல்பி எடுத்து வருகின்றனர் இவர்கள் மலையின் உச்சியிலிருந்து செல்பி மோகத்தில் செல்பி புகைப்படம் எடுக்கும் போது கால்தவறி ஆயிரம் அடி பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது மலைப்பாங்கான இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்கவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.