ETV Bharat / state

குன்னூரில் மேகமூட்டம் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

நீலகிரி: குன்னூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், பெரும்பாலான இடங்களை சரிவர பார்க்க முடியவில்லை என்று சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப்பயணி
author img

By

Published : Jul 17, 2019, 12:29 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஹெட் லைட், மிஸ்ட் லைட் போன்றவற்றை பயன்படுத்தியே வாகனங்களை இயக்கி வருகின்றனர் .

மேகமூட்டத்துடன் காணப்படும் குன்னூர்

இந்நிலையில் மேகமூட்டம் காரணமாக சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட இடங்களை சரிவர பார்க்க முடியவில்லை சுற்றுலாப் பயணிகள் வேதனை தெரிவித்தனர். இருந்தபோதும், இதமான காலநிலையை அனுபவிப்பது தங்களுக்கு புதுமையாக உள்ளது எனவும் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

Intro:குன்னூரில் கடுமையான மேகமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் இயற்க்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் 
காற்றுடன் சரால்மழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன் மேகமூட்டமும், சாரல் மழையும் தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா லேம்ஸ் ராக் டால்பின் நோஸ் உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் மேகமுட்டத்துடன் காணப்பட்டது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேகமூட்டம் காரணமாக வாகனங்களை ஓட்டி வர முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால்  ஹெட் லைட், மிஸ்ட் லைட் போன்றவற்றை பயன்படுத்தி இயக்கி வருகின்றார்கள். 
மேலும் இயற்க்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியால்லை என்றலும் இதமான கால சூழ்நிலையை அனுபவிப்பது தங்களுக்குக்கு புதுமையாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது

பேட்டி. திருமதி . ஷாலினி  சுற்றுலா பயணி புனே

Body:குன்னூரில் கடுமையான மேகமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் இயற்க்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் 
காற்றுடன் சரால்மழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன் மேகமூட்டமும், சாரல் மழையும் தொடர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்களின் சகஜ வாழ்க்கை பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா லேம்ஸ் ராக் டால்பின் நோஸ் உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் மேகமுட்டத்துடன் காணப்பட்டது நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மேகமூட்டம் காரணமாக வாகனங்களை ஓட்டி வர முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால்  ஹெட் லைட், மிஸ்ட் லைட் போன்றவற்றை பயன்படுத்தி இயக்கி வருகின்றார்கள். 
மேலும் இயற்க்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியால்லை என்றலும் இதமான கால சூழ்நிலையை அனுபவிப்பது தங்களுக்குக்கு புதுமையாக உள்ளது என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது

பேட்டி. திருமதி . ஷாலினி  சுற்றுலா பயணி புனே

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.