ETV Bharat / state

காரை துரத்திச் சென்ற காட்டு யானை - ETV Bharat

மசினகுடி சாலையில் கார் ஒன்றை நெடுந்தூரம் விரட்டிய காட்டு யானையின் வீடியோ வெளியாகியுள்ளது.

காரை துரத்திச் சென்ற காட்டு யானை
காரை துரத்திச் சென்ற காட்டு யானை
author img

By

Published : Jul 26, 2021, 9:31 AM IST

Updated : Jul 26, 2021, 11:12 AM IST

நீலகிரி: மவனல்லா-மசினகுடி சாலையில் நேற்று (ஜூலை 25) கார் சென்றபோது, யானை ஒன்று நடந்து சென்றுகொண்டிருந்தது.

அப்போது அந்த யானை பின்நோக்கி திரும்பி காரை ஆக்ரோஷமாக விரட்ட ஆரம்பித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் காரை பின்நோக்கி ஓட்டினார்.

காரை துரத்திச் சென்ற காட்டு யானை

துரத்திய யானை

நெடுந்தூரம் துரத்திய யானை மீண்டும் சாலையில் நடந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். யானை விரட்டுவதை காரில் இருந்தவர் செல்போனில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்'

Last Updated : Jul 26, 2021, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.