ETV Bharat / state

நீலகிரியில் கடைகள் அடைப்பு - இறந்த ராணுவ அலுவலர்களுக்கு மரியாதை - ஊட்டியில் கடைகள் அடைப்பு

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 ராணுவ அலுவலர்கள் மரணமடைந்ததற்கு மரியாதை செலுத்தும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

shops closed in Nilgiris, ooty shops closed, cds bipin rawat, ஹெலிகாப்டர் விபத்து, பிபின் ராவத், எம்ஐ 17வி 5, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து, முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத், ஹெலிகாப்டர் அம்சங்கள், இந்திய வான் படை ஹெலிகாப்டர் விபத்து, Mi17 V5 ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள், ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்களை, IAF MI 17V 5, குன்னூரில் கடைகள் அடைப்பு, உதகையில் கடைகள் அடைப்பு, ஊட்டியில் கடைகள் அடைப்பு, நீலகிரியில் கடைகள் அடைப்பு
shops to be closed in Nilgiris
author img

By

Published : Dec 10, 2021, 10:52 AM IST

Updated : Dec 10, 2021, 1:08 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உலக நாடுகளின் தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அலுவலர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 10) கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்படும் என வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளது.

நீலகிரியில் கடைகள் அடைப்பு

உதகமண்டலத்திலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Black Box: வானூர்திகளில் கறுப்புப் பெட்டிக்கு முக்கியத்துவம் ஏன்?

Last Updated : Dec 10, 2021, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.