ETV Bharat / state

குன்னூரில் ஏல தொகை நிலுவை - வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு - Sealing deposit of Nilgiris parking

நீலகிரி: குன்னூர் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ஏல தொகை நிலுவையால் வாகன நிறுத்துமிடம் சீல் வைக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு
வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு
author img

By

Published : Jan 24, 2020, 10:03 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தும் நிலை இருந்தது. குறிப்பாக மவுண்ட் ரோட்டில் வாகன நெரிசல் அதிகளவில் ஏற்பட்டது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனால் வி.பி. தெரு ஓடையின் மேல் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் 2006-2007ஆம் ஆண்டு 42 லட்சம் ரூபாயில் திறக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. 2017ஆம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். அதன்படி 2017ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 2018ஆம் ஆண்டிற்கு 10 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாயும் 2019ஆம் ஆண்டிற்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாயும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு தொழில் வரியாக ஏழாயிரத்து 350 ரூபாய், சேவை வரியாக ஐந்து லட்சத்து 27 ஆயிரத்து 675 ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 19 ஆயிரத்து 50 ரூபாய் செலுத்த வேண்டியது இருந்தது. இதில் 19 லட்ச ரூபாய் பாக்கி தொகை இருந்தது. இந்த சூழலில், நிலுவை தொகை கட்டும் காலக்கெடு நேற்று முடிவுற்றதால் நகராட்சி அலுவலர்கள் வாகன நிறுத்துமிடத்தை பூட்டி சீல் வைத்தனர்.

வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு

இதையும் படிங்க: ஏலத்துக்கு வரும் நீரவ் மோடியின் சொத்துகள் !

Intro:குன்னூர் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ஏல தொகை நிலுவையால் வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு

குன்னூர் நகரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் சரியான முறையில் இல்லாததால் வாகனங்சள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் அவலம் இருந்தது. இதன் காரணமாக குறிப்பாக மவுண்ட் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்ப்பட்டு வந்தது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து வி.பி.தெரு ஓடையின் மேல் காங்கிரிட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் 2006-2007 ம் நிதியாண்டு மூலம் 42 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த திதியின் மூலம் வி.பி.தெரு ஓடையின் மேல் கான்கிரிட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி முடிவுற்றவுடன் வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. வாகன நிறுத்துமிடத்திற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். இதன்படி 2017 ஆண்டிற்கு 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், .2018 10 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாயும் 2019 ஆண்டிற்கு | 1 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாயும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மேலும்3 ஆண்டுகளுக்கு தொழில் வரியாக 7 ஆயிரத்து 350 ரூபாயும் சேவை வரியாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 675 ரூபாய் என ஆக மொத்தம் 37 லட்சத்து19 ஆயிரத்து 050 ரூபாய் செலுத்த வேண்டியது இருந்தது. இதில் 19 லட்ச ரூபாய் பாக்கி தொகை இருந்தது. நிலுவை தொகை கட்டும் காலக்கெடு நேற்று முடிவுற்றதால் நகராட்சி அதிகாரிகள் வாகன நிறுத்துமிடத்தை பூட்டி சீல் வைத்தனர். இதனால் வாகன உரிமையாளர்களும் ஒட்டுநர்களும் அவதி அடைந்து உள்ளனர்Body:குன்னூர் நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ஏல தொகை நிலுவையால் வாகன நிறுத்துமிடம் சீல் வைப்பு

குன்னூர் நகரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் சரியான முறையில் இல்லாததால் வாகனங்சள் சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் அவலம் இருந்தது. இதன் காரணமாக குறிப்பாக மவுண்ட் ரோட்டில் வாகன நெரிசல் ஏற்ப்பட்டு வந்தது. இதனால் மவுண்ட் ரோடு வழியாக அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டது. இதனை தொடர்ந்து வி.பி.தெரு ஓடையின் மேல் காங்கிரிட் தளம் அமைத்து வாகன நிறுத்துமிடம் 2006-2007 ம் நிதியாண்டு மூலம் 42 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த திதியின் மூலம் வி.பி.தெரு ஓடையின் மேல் கான்கிரிட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பணி முடிவுற்றவுடன் வாகனம் நிறுத்துமிடம் திறக்கப்பட்டது. வாகன நிறுத்துமிடத்திற்கு கட்டணம் வசூலிக்க நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டது. இதனை தொடர்ந்து 2017ம் ஆண்டு நகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டதில் சிவஞானம் என்பவர் ஒப்பந்தம் எடுத்தார். இதன்படி 2017 ஆண்டிற்கு 10 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், .2018 10 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாயும் 2019 ஆண்டிற்கு | 1 லட்சத்து 13 ஆயிரத்து 525 ரூபாயும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். மேலும்3 ஆண்டுகளுக்கு தொழில் வரியாக 7 ஆயிரத்து 350 ரூபாயும் சேவை வரியாக 5 லட்சத்து 27 ஆயிரத்து 675 ரூபாய் என ஆக மொத்தம் 37 லட்சத்து19 ஆயிரத்து 050 ரூபாய் செலுத்த வேண்டியது இருந்தது. இதில் 19 லட்ச ரூபாய் பாக்கி தொகை இருந்தது. நிலுவை தொகை கட்டும் காலக்கெடு நேற்று முடிவுற்றதால் நகராட்சி அதிகாரிகள் வாகன நிறுத்துமிடத்தை பூட்டி சீல் வைத்தனர். இதனால் வாகன உரிமையாளர்களும் ஒட்டுநர்களும் அவதி அடைந்து உள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.