ETV Bharat / state

பாலியாறில் குவியும் குப்பை: கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் - bear walking

நீலகிாி : குன்னுாா் அருகே உள்ள பாலியாறு பகுதியில் குவியும் குப்பைகளால் கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

paaliyar
author img

By

Published : Sep 19, 2019, 8:42 AM IST

நீலகிாி மாவட்டம் குன்னுாா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவுப்பகுதியாக பாலியாறு பகுதி உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள உணவகங்களிலிருந்து கழிவு மற்றும் குப்பைகளை குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டுவதால் கரடியின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலியாறுக்குள் நுழைந்த கரடி

இரவு நேரத்தில் வரும் கரடி தற்போது பகல்நேரத்திலேயே வருவதால் குடியிருப்புப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனா். இதனால் உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் என்றும் அதனை மீறி குப்பைகள் கொட்டும் கடை உாிமையாளா்களுக்கு பாலியாறு ஊராட்சி அலுவலர்கள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்

Intro:நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல்நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்

நீலகிாி மாவட்டம் குன்னுாா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவு பகுதியாக பா்லியாா் பகுதி உள்ளது சமவெளி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பேருந்துகள் இங்கு நிறுத்தி உணவு அருந்தி செல்கின்றனா் , மேலும் அங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன , மேலும் அப்பகுதியில் உள் ளஉணவகங்களில் உள்ள குப்பைகளை குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டிவிடுவதால் கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதிகளில் கரடி பகல்நேரத்திலேயே கரடி நடமாட்டம் உள்ளது இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா், இதனால் உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் எனவும் இவ்வாறு குப்பைகள் கொட்டும் கடை உாிமையாளா்களுக்கு பா்லியாா் ஊராட்சி அதிகாாிகள்கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனா்Body:நீலகிாி மாவட்டம் குன்னுாா் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல்நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்

நீலகிாி மாவட்டம் குன்னுாா் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவு பகுதியாக பா்லியாா் பகுதி உள்ளது சமவெளி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பேருந்துகள் இங்கு நிறுத்தி உணவு அருந்தி செல்கின்றனா் , மேலும் அங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன , மேலும் அப்பகுதியில் உள் ளஉணவகங்களில் உள்ள குப்பைகளை குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டிவிடுவதால் கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதிகளில் கரடி பகல்நேரத்திலேயே கரடி நடமாட்டம் உள்ளது இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா், இதனால் உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் எனவும் இவ்வாறு குப்பைகள் கொட்டும் கடை உாிமையாளா்களுக்கு பா்லியாா் ஊராட்சி அதிகாாிகள்கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனா்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.