ETV Bharat / state

திமுக எம்.பி. ராசாவிடம் மனு அளிக்க வந்த பெண்ணை தடுத்த காவல்துறையினர்!

நீலகிரி: குன்னூருக்கு வந்த திமுக மக்களவை உறுப்பினர் ராசாவிடம், கல்விக் கடனை ரத்து செய்யக்கோரி மனு அளிக்கச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்ததால், அப்பெண்ணுக்கு ஆதரவாக அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

rasa
author img

By

Published : Jun 8, 2019, 2:37 PM IST

நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஆ.ராசா நன்றி தெரிவிப்பதற்காக மக்களை சந்தித்தார். அப்போது கல்விக்கடன், நகைக்கடனால் பாதிக்கப்பட்ட பெண்கள் ராசாவிடம், தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கவந்தனர். அப்போது பெண் ஒருவர் ராசாவிடம் கோரிக்கை கூற சென்றபோது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.

மக்களுக்கு திமுக எம்.பி ராசா நன்றி தெரிவித்தபோது

முதன்முறையாக மக்களை சந்தித்த எம்.பி ராசா மக்களிடம் குறைகளைக் கேட்காமல் உதகைக்கு புறப்பட்டுச் சென்றதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் அப்பெண்ணுக்கு ஆதரவாக அதிமுகவினர் அங்கு திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:குன்னூருக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராசாவிடம், கல்வி கடனை ரத்து செய்ய கோரி வலியுறுத்த வந்த பெண்ணை போலீசார் தடுத்ததால், அ.தி.மு.க.,வினர் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
––
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் அ.ராசா இன்று நன்றி தெரிவிப்பதற்காக குன்னூருக்கு வருகை தந்தார். இந்நிலையில், ஏற்கனவே தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த, கல்வி கடன் ரத்து, நகை கடன் தள்ளுபடி போன்றவற்றை நிறைவேற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கல்வி கடன் செலுத்த முடியாமலும், நகைகடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் ராசாவிடம், இந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர நேரில் வலியுறுத்த சென்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதேநேரத்தில் ராசா அங்கிருந்து உதகைக்கு சென்றதால் முதல் முறையாக வந்து பொதுமக்களின் கோரிக்கையை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சம்பவம் நடந்துள்ளது. அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக ஆதரவாக அ.தி.முக.,வினர் அங்கு வந்து திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுப்புலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண்.

Body:குன்னூருக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராசாவிடம், கல்வி கடனை ரத்து செய்ய கோரி வலியுறுத்த வந்த பெண்ணை போலீசார் தடுத்ததால், அ.தி.மு.க.,வினர் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
––
நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் அ.ராசா இன்று நன்றி தெரிவிப்பதற்காக குன்னூருக்கு வருகை தந்தார். இந்நிலையில், ஏற்கனவே தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த, கல்வி கடன் ரத்து, நகை கடன் தள்ளுபடி போன்றவற்றை நிறைவேற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கல்வி கடன் செலுத்த முடியாமலும், நகைகடனால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் ராசாவிடம், இந்த வாக்குறுதியை நிறைவேற்றி தர நேரில் வலியுறுத்த சென்ற பெண்ணை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதேநேரத்தில் ராசா அங்கிருந்து உதகைக்கு சென்றதால் முதல் முறையாக வந்து பொதுமக்களின் கோரிக்கையை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சம்பவம் நடந்துள்ளது. அதேநேரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாக ஆதரவாக அ.தி.முக.,வினர் அங்கு வந்து திரண்டு காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுப்புலட்சுமி, பாதிக்கப்பட்ட பெண்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.