ETV Bharat / state

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஊட்டி மலை காய்கறிகள் - ஊட்டியில் கனமழை

உதகை: தொடர் மழை காரணமக விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து பாதிப்படைந்த விவாசய நிலங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிகை விடுத்துள்ளன.

ooty
ooty
author img

By

Published : Dec 4, 2019, 8:31 AM IST

நீலகிரி மாவட்டம் உதகை,கோத்தகிரி, குந்தா, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாமல் சாரல் மழையும் இரவு நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக குன்னூர் பகுதியில் பெய்த கனமழையினால் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது மரங்களும் விழுந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.

மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த ஊட்டி மலை காய்கறிகள்

உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பெய்த பலத்தமழை காரணமாக கோலணி மட்டம், முட்டநாடு, காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் கால்வாய்களில் மழை நீர் நிரம்பி அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட கேரட், பீட்ருட், கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் முற்றிலும் சேதமடைந்டுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மழைவெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவாசயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Intro:OotyBody: உதகை 03-12-19
நீலகிரி மாவட்டம் கேத்தி – பாலாடா பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமக விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்தால் விவசாயிகள் பாதிப்பு. அரசு உரிய நிவாரணம் வழங்க விவிசாயிகள் கோரிக்கை…
நீலகிரி மாவட்டம் உதகை,கோத்தகிரி, குந்தா, குன்னூர் மற்றும் இதன் சுற்றுவட்டாரா பகுதிகளில்; இடைவிடாமல் சாரல் மழையியும் இரவு நேரங்களில் கனமழையும் கொட்டி வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதியில் பெய்த கன மழையினால் குன்னூர்-மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையான சில இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்தது. இதனால்; போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது. மேலும் பாறைகள் சாலையில் வழிந்துள்ளதால் பாறைகளை அகற்றும் பணியிலும், மண்சரிவு ஏற்பட்ட இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் மூலம் சீர்செய்து வருகின்றனர். குறிப்பாக உதகை அருகே உள்ள கேத்தி பாலாடா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக கோலணி மட்டம், முட்டநாடு, காட்டேரி உள்ளிட்ட கிராமங்களில் கால்வாய்களில் மழை நீர் நிறம்பி ஓட்டியுள்ளது. இந்த வெள்ள நீர் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இந்த வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்ததால் 100 ஏக்கர் நிலகளில் பயிரிட்டிருந்த மலை காய்கறிகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டது. குறிப்பாக கேரட், கிழங்கு, பீட்ருட் போன்ற மலைகாய்கறிகள் அறுவடைக்கு தயாராக இருந்தும், ஒரு சிலரின் நிலத்தில் தற்போது தான் பயிர் முளைக்கவும் துவங்கியுள்ள நிலையில் வெள்ளத்தில் அடித்துசெல்லபட்டது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மலைகறிகளுக்கு தற்போது நல்ல விலை கிடைத்து வரும் நேரத்தில் தற்போது மலை வெள்ளத்தில் விவசாய நிலங்கள் முழ்கியுள்ளது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிப்படைந்த நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : ஹரி – விவசாயி (கேத்தி)
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.