ETV Bharat / state

மூடிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்கக்கோரி ஊர் மக்கள் கோரிக்கை

நீலகிரி: பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்கக்கோரி ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Ooty
author img

By

Published : Apr 3, 2019, 8:15 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்னும் பல ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகம் மூடிய நிலையில் உள்ளது.

இந்த அலுவலகத்தில் தற்சமயம் பிச்சைக்காரர்கள் குடியிருப்பாகவும் குப்பைத்தொட்டி கூடாரமாகவும் உள்ளது. கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் மிக முக்கியமான சாலையில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.

இப்பகுதி பெரும்பாலும் ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதி என்பதாலும் வனத்தை ஒட்டி உள்ளதாலும் இப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இப்பகுதி உள்ளவர்களுக்கும் உதவி செய்யும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமலே உள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை திறந்து பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vao office

OOTY - THANDABANI       02-04-19

கடந்த பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்கக்கோரி ஊர் மக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்னும் இடத்தில் காலம் கடந்த பல ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது இந்த அலுவலர் அலுவலகத்தில் தற்சமயம் பிச்சைக்காரர்கள் குடியிருப்பாகவும் குப்பைத்தொட்டி கூடாரமாகவும் உள்ளது கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் மிக முக்கியமான சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் வாகன சோதனை சாவடி மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனத்துறை சோதனைச் சாவடி உள்ளது இப்பகுதி பெரும்பாலும் ஆதிவாசிகள் குடியிருக்கும் பகுதி என்பதாலும் வனத்தை ஒட்டி உள்ளதாலும் இப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டது பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இப்பகுதி உள்ளவர்களுக்கும் உதவி செய்யும் வகையில் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகியும் திறக்கப்படாமலே உள்ளன இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை சுத்தம் செய்து இப்பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களை அகற்றிவிட்டு இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்தக் குருமா இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் திறந்தாலே இப்பகுதி மக்களுக்கு உபயோகமாக உள்ளது இருக்கும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.