ETV Bharat / state

‘குடிநீர் இல்லாமல் அல்லல்படும் நோயாளிகள்’ - திணறும் மருத்துவமனைகள்! - TN_OOTNATESH 06.06.19 COONOOR GOVERNMENT HOSPITAL

நீலகிரி: குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த பதினைந்து நாட்களாகத் தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது.

‘குடிநீர் இல்லாமல் அல்லப்படும் நோயாளிகள்’ - திணறும் மருத்துவமனைகள்...!
author img

By

Published : Jun 7, 2019, 12:08 AM IST

நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது குன்னூர் அரசு மருத்துவமனை. இங்கு கிராமப்புற பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

இதேபோன்று பிரசவ பிரிவிலும், குழந்தைகள் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகளிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Intro:குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த பதினைந்து நாட்கள் தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது

Body:குன்னூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வீடு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையில் குன்னூர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் இங்கு புரநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களுக்கு கடந்த 15 நாட்களாக நகராட்சி சார்பாக வழங்கப்படும் தண்ணீர் முறையாக வழங்கப்படாததால் நோயாளிகள் குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இதேபோன்று பிரசவ வார்டு குழந்தைகள் தங்கும் அறைகள் மற்றும் கழிவறைகள் கழிவறைகளில் போதுமான தண்ணீர் இல்லாததால் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் வீடுகளுக்கு திரும்பும் அவலம் ஏற்பட்டுள்ளது இது குறித்து பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் கூறியும் ஊழியர்களிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர் பேட்டி சிவக்குமார் குன்னூர் ஈஸ்வரன் குன்னூர்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.