ETV Bharat / state

நீலகிரி பூண்டின் விலை உச்சத்தை எட்டியது - பொதுமக்கள் கடும் அவதி..! - Nilgiris garlic Price rised

நீலகிரி: நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்துள்ள நிலையில் நீலகிரியில் உற்பத்தியாகும் வெள்ளை பூண்டின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.

Price Hike of Nilagiri Garlic
Price Hike of Nilagiri Garlic
author img

By

Published : Dec 14, 2019, 3:16 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், வெள்ளை பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது.

இங்கு விளையக்கூடிய காய்கறிகள் மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பபடுகிறது.

தற்போது வெள்ளை பூண்டு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில் வெள்ளை பூண்டின் விலையும் அதிகரித்ததுள்ளது.

பூண்டு விலை உயர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பூண்உ வியாபாரி

இதனால் பொது மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

'நீயா நானானு சோடி போட்டு பார்த்துக்கலாமா சோடி' - வெங்காயத்துடன் விலையில் போட்டிப் போடும் பூண்டு!

Intro:நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்துள்ள நிலையில் நீலகிரியில் உற்பத்தியாகும் வெள்ளை பூண்டின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், வெள்ளை பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையக்கூடிய காய்கறிகள்  மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் வெள்ளை பூண்டு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி பொது மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை பூண்டின் விலையும் அதிகரித்ததுள்ளது இதனால் சாமான்ய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இருந்த போதிலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
...
பேட்டி.
சிவன். பூண்டு வியாபாரி.

Body:நாடு முழுவதும் வெங்காயம் விலை அதிகரித்துள்ள நிலையில் நீலகிரியில் உற்பத்தியாகும் வெள்ளை பூண்டின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், வெள்ளை பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இங்கு விளையக்கூடிய காய்கறிகள்  மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூர், திருச்சி, மதுரை போன்ற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபடுகிறது. இந்நிலையில் வெள்ளை பூண்டு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டி பொது மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளை பூண்டின் விலையும் அதிகரித்ததுள்ளது இதனால் சாமான்ய மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இருந்த போதிலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
...
பேட்டி.
சிவன். பூண்டு வியாபாரி.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.