ETV Bharat / state

சர்வதேச கராத்தே போட்டி: நீலகிரியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை - latest Nilgiri district news

ஆன்லைன் மூலம் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில், நீலகிரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

International Karate Competition
சர்வதேச கராத்தே போட்டி: நீலகிரியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை
author img

By

Published : Jan 5, 2021, 9:24 PM IST

நாமக்கல்: இலங்கையில் அண்மையில் இந்தியா உட்பட 30 நாடுகள் கலந்துகொண்ட பன்னாட்டு கராத்தே போட்டி நடைபெற்றது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இப்போட்டியில், நீலகிரி மாவட்டம் சார்பில், ஆலன் திலக் பள்ளியைச் சேர்ந்த 12 மாணவர்கள் பங்கேற்றனர்.

சர்வதேச கராத்தே போட்டி: நீலகிரியைச் சேர்ந்த மாணவர்கள் சாதனை

இப்போட்டியில், நீலகிரியைச் சேர்ந்த ராகேஷ், ஹரிப்பிரியா, அனுசுயா ஸ்ரீ ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

மேலும், தனிஷ்கா, புவனேஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் 2,3ஆம் இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் நீலகிரி மாவட்ட கராத்தே சங்கம் மூலம் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: குன்னூரில் கடும் பனி மூட்டம்: தொழிலாளர்கள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.