ETV Bharat / state

நீலகிரியில் அமமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு நிகழ்ச்சி! - nilgiri ammk meeting local body election

நீலகிரி: நீலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பமனு வழங்கப்பட்டது.

ammk meeting
author img

By

Published : Nov 24, 2019, 11:17 PM IST

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்ட அமமுக சார்பில் கழக குன்னூர் நகர செயலாளர் சயத் முபாரக் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நீலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

நீலகிரியில் அமமுக சார்பில் விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சேலஞ்சர்துரை கலந்துகொண்டார். மாவட்ட செயலாளர் கலைசெல்வன், சிறுபான்மை மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விருப்பமனுக்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய நகர செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார், "இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உள்ள டிடிவி தினகரன் ஆணைப்படி விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எழுச்சியுடன் நடைபெற்ற விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியே எங்கள் வெற்றிக்கான அறிகுறியாகும். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் உன்னதமான வெற்றியை பெறுவோம்" என்று தெரிவித்தார்.

Intro:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக குன்னூர் நகர செயலாளர் சயத்முபாரக் தலைமையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று நிலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது

போட்டியிட விரும்பும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு விருப்பமனு பெற்றனர்

கட்சியினர் குவிந்து நடைபெற்ற விருப்பமனு நிகழ்சியில் மண்டல பொறுப்பாளரும்  முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சேலஞ்சர்துரை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

தேர்தல் பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் கலைசெல்வன்,,சிறுபான்மை மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் விருப்பமனு வழங்கினர்

இது குறித்த பேசிய நகர செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உள்ள பொது செயலாளர் ஆணைபடி இன்று விருப்ப மனு வழங்கும் நிகழ்சியில் ஆண்களும் பெண்களும் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கினார்

எழுச்சியுடன் நடைபெற்ற விருப்பமனு வழங்கும் நிகழ்சியே எங்கள் வெற்றியை குறிக்கும் அறிகுறியாகும் உள்ளாச்சியில் உன்னத வெற்றி பெருவோம் என்றார்

Body:அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி.தினகரன் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கழக குன்னூர் நகர செயலாளர் சயத்முபாரக் தலைமையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழகத்தினருக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று நிலகிரி அமமுக தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது

போட்டியிட விரும்பும் கட்சியினர் திரளாக கலந்துகொண்டு விருப்பமனு பெற்றனர்

கட்சியினர் குவிந்து நடைபெற்ற விருப்பமனு நிகழ்சியில் மண்டல பொறுப்பாளரும்  முன்னால் சட்டமன்ற உறுப்பினருமான திரு. சேலஞ்சர்துரை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்

தேர்தல் பொறுப்பாளர்களான மாவட்ட செயலாளர் கலைசெல்வன்,,சிறுபான்மை மாநில செயலாளர் தம்பி இஸ்மாயில் ஆகியோர் விருப்பமனு வழங்கினர்

இது குறித்த பேசிய நகர செயலாளர் எஸ்.கே.ஜி.சுரேஷ்குமார் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உள்ள பொது செயலாளர் ஆணைபடி இன்று விருப்ப மனு வழங்கும் நிகழ்சியில் ஆண்களும் பெண்களும் போட்டி போட்டு விருப்ப மனு வழங்கினார்

எழுச்சியுடன் நடைபெற்ற விருப்பமனு வழங்கும் நிகழ்சியே எங்கள் வெற்றியை குறிக்கும் அறிகுறியாகும் உள்ளாச்சியில் உன்னத வெற்றி பெருவோம் என்றார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.