ETV Bharat / state

ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு புதிய வீடுகள்!

நீலகிரி: குன்னூர் அருகேயுள்ள ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மக்களுக்கு புதிய வீடுகள்
மக்களுக்கு புதிய வீடுகள்
author img

By

Published : Aug 15, 2020, 9:35 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2019 நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் பல இடங்களில் வீடுகள் சேதமடைந்தன. அப்பொழுது நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசித்து வந்த மக்களை மீட்புக் குழுவினர் அழைத்துச் சென்று சமுதாய கூடங்களில் தங்க வைத்தனர்.

குறிப்பாக கன்னிமாரியம்மன் கோயில், எம்ஜிஆர் குப்பம், சித்தி விநாயகர் கோயில் தெரு ஆகிய பகுதிகள் ஆற்றின் கரையோரம் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்க அரசு உத்தரவிட்டது.

மக்களுக்கு புதிய வீடுகள்

இந்நிலையில் அதற்கான சிறப்புக் குழுவினர், குன்னூர் தாசில்தார் சீனிவாசன், வருவாய் துறையினர் ஆகியோர் அந்தப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: மூணாறு நிலச்சரிவு - உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.