ETV Bharat / state

குன்னூர் பகுதியில் பாலத்தைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை! - கிளண்ட்டேல் எஸ்டேட்

நீலகிரி: குன்னூர் அருகே கிராமத்திற்குச் செல்லக்கூடிய பாலம் சிதலமடைந்துள்ளதால், அதை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி
request to repair bridge
author img

By

Published : Nov 28, 2019, 10:49 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிளண்ட்டேல் எஸ்டேட் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள் ஆற்றைக் கடந்து, செல்ல சிதலமடைந்த பாலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் காலங்களில் இந்தப் பாலத்தைப் பயன்படுத்த முடியாமல், வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மட்டுமில்லாமல் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சிதிலமடைந்துள்ள பாலம்

தற்போது பாலம் உடையும் நிலையில் உள்ளதால், இதனைச் சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிக்க: காமராஜர் ஒதுக்கிய ஐஐடி-க்கு சொந்தமான நிலத்தினை முழுமையாக மீட்கவேண்டும்!

Intro:குன்னூர் அருகே கிராமத்திற்கு செல்லக்கூடிய பாலம் சிதளமடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கிளண்ட்டேல் எஸ்டேட் குடியிருப்பு. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்ககூடிய மக்கள் ஆற்றை கடந்து செல்ல சிதளமடைந்த பாலத்தை பயண்படுத்தி வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் காலங்களில் இதனை பயண்படுத்த முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமில்லாமல் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது பாலம் உடையும் நிலை உள்ளதால் இதனை சீரமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Body:குன்னூர் அருகே கிராமத்திற்கு செல்லக்கூடிய பாலம் சிதளமடைந்துள்ளதால் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கிளண்ட்டேல் எஸ்டேட் குடியிருப்பு. இந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்ககூடிய மக்கள் ஆற்றை கடந்து செல்ல சிதளமடைந்த பாலத்தை பயண்படுத்தி வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் அதிகம் செல்லும் காலங்களில் இதனை பயண்படுத்த முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மட்டுமில்லாமல் கிராம மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது பாலம் உடையும் நிலை உள்ளதால் இதனை சீரமைக்க வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.