ETV Bharat / state

மர்மமான முறையில் புலி உயிரிழப்பு - வனத்துறை விசாரணை - வனத்துறையினர்

நீலகிரி: பன்டிப்பூர் சரணாலயம் எல்லைப் பகுதியில் மர்மமான முறையில் இறந்த புலி, வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்மமான முறையில் இறந்துகிடந்த புலி!
author img

By

Published : Jul 27, 2019, 4:58 PM IST

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தையொட்டி, கர்நாடகா மாநிலத்தின் பன்டிபூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இந்நிலையில் ஊட்டி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், மொகுன அள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், கால்நடை மருத்துவரின் உதவியுடன் உடற்கூறு சோதனை நடத்தினர். அதன்பின், புலிக்கு விஷம் வைக்கப்பட்டதா அல்லது வேட்டையாடப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:OotyBody:உதகை 27-07-19
முதுமலை அருகே பண்டிபூர் புலிகள் காப்பகம் பகுதியில் மர்மமமான முறையில் புலி பலி . வனத்துறையினர் விசாரணை .

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலயத்தை ஒட்டி கர்ராடக மாநிலத்தின் பன்டிபூர் புலிகள் காப்பக சரணாலயம் உள்ளது. இங்கு ஏராளமான புலிகள் உள்ளன. இந்நிலையில் ஊட்டி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், பன்டிப்பூர் சரணாலயம் எல்லைபகுதியில் மொகுனஅள்ளி கிராமத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புலி ஒன்று இறந்து கிடப்பதாக கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தன். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த புலியை பார்த்து உடனே கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இறந்த புலி வாகனத்தில் அடிபட்டு இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.