ETV Bharat / state

நீலகிரியில் தொடர் மழையால் பூண்டு சாகுபடி பாதிப்பு - rains affect white garlic cultivation

நீலகிரி மாவட்டத்தின் தொடர் மழையால் வெள்ளைப் பூண்டு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடர் மழையால் வெள்ளைப் பூண்டு சாகுபடி பாதிப்பு

author img

By

Published : Aug 10, 2022, 10:42 AM IST

நீலகிரி: குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெள்ளை பூண்டு, ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையக் கூடிய காய்கறிகள் மற்றும் வெள்ளைப் பூண்டு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், தற்போது வெள்ளை பூண்டு கிலோ ரூ150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வெள்ளை பூண்டு சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட வெள்ளைப் பூண்டு விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மழையில் நனைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரியில் தொடர் மழையால் வெள்ளைப் பூண்டு சாகுபடி பாதிப்பு

இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

பேட்டி - சீனிவாசன் மலைத் தோட்ட காய்கறி விவசாயி குன்னூர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.