ETV Bharat / state

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்கிய பொன்னார்! - Disaster Relief Services

நீலகிரி: கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மத்திய அமைச்சர்
author img

By

Published : Aug 16, 2019, 11:59 PM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததால் முற்றிலும் பலரது வீடுகள் சேதம் அடைந்துள்ளன. தற்போது அப்பகுதி வாழ் மக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளிலும், சமுதாயக் கூடங்களிலும் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று மழை குறைந்ததால் அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னார்

இதனிடையே இன்று கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசியும், சமையலுக்கு தேவையான பொருட்களையும் நிவாரணமாக வழங்கியுள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இப்பகுதியில் பலரது வீடுகள் மிகவும் மோசமாக இருப்பதால் நரேந்திர மோடி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் அமைத்து தருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

Intro:OotyBody:உதகை 16-08-19

கூடலூர் பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் இதன் சுற்றுப்புறங்களில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் இந்த மலைக்கு சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன பலரது வீட்டுக்குள் ஆற்று வெள்ளம் புகுந்து தங்கள் குடும்பத்தோடு அருகில் உள்ள அரசு பள்ளி மற்றும் சமுதாய கூடங்களை தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று மழை குறைந்ததால் அவர்கள் அனைவரும் தங்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள் இதனிடையே இன்று கூடலூர் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரிசி தார்ப்பாய் சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களுடன் ஆதிவாசி மட்டும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது இவர் கூறுகையில் இப்பகுதியில் பலரது வீடு நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இதை சீர் செய்ய வேண்டுமென்றால் நரேந்திர மோடி வீடு திட்டத்தின் கீழ் அனைவரும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.