ETV Bharat / state

குன்னூரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள் - Non-approval buildings

நீலகிரி: குன்னூரில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

Buildings
author img

By

Published : Jul 3, 2019, 1:15 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரில், டிரிபிள் ஏ கமிட்டி, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் அனுமதி பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் பலரும் இரண்டில் யாரேனும் ஒருவரிடம் மட்டும் அனுமதி பெற்று விதியை மீறி பிரம்மாண்ட கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு, கட்டடங்கள் கட்டுவதற்கு வழிவகை செய்வதாக குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

முன்னதாக கடந்த 2017 ஆம் ஆண்டு விதிமீறி கட்டப்பட்ட ஆயிரத்து 832 கட்டடங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு அதேபோன்று விதிமீறி கட்டப்பட்ட 620 கட்டடங்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் புதிய விதிமீறி கட்டடப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை 1200 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

மேலும், பல பகுதிகளில் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், நகராட்சி குடியிருப்புகள், ஓடை, நீரோடைகள் கால்வாய் பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளுக்கு முறைகேடாக பட்டா வழங்குவதை தடுத்து, நீர்நிலை கட்டடங்களையும் இடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூரில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்

Intro:
குன்னூரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு விதிமீறிய கட்டடங்கள் அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில், 30 வார்டுகளில், டிரிபிள் ஏ கமிட்டி, மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் கட்டிடங்கள் கட்ட வேண்டும். ஆனால், தனித்தனி அனுமதி பெற்றுவிட்டு, ஒரே பிரம்மாண்ட கட்டிடங்களாக கட்டி, விதிமுறைகள் மீறப்பட்டு வருகின்றன. 
மேலும், இதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு, கட்டிடங்கள் கட்டுவதற்கு வழிவகை செய்கின்றனர். ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 1832 விதிமீறிய கட்டிடங்கள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்,  சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 3 மடங்கு விதிமீறிய கட்டிடங்கள் அதிகரித்துள்ளது. 
மேலும், குன்னூரில் பல பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள், நகராட்சி குடியிருப்புகள், ஓடை, நீரோடைகள் கால்வாய் பகுதிகளில் கட்டிடங்கள் கட்டியதால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில், ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டிய அதிகாரிகளே, பட்டா வழங்கி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நீராதாரங்கள் தடுக்கப்பட்டு கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டதால் நீராதாரங்கள் வறண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. 
எனவே நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்து விதிமீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆக்கிரமிப்புகளுக்கு முறைகேடாக பட்டா வழங்குவதை தடுத்து,  நீர்நிலை கட்டிடங்களையும் இடிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உமாசங்கர், குன்னூர்.

Body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.