ETV Bharat / state

பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்

நீலகிரி : கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகளால் பயணிகள் அச்சமடைந்தனர்.

elephants,crossing
author img

By

Published : Aug 24, 2019, 10:53 PM IST

நீலகிரி, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று குஞ்சப்பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் குறுக்கே மூன்று காட்டுயானைகள் வந்து நின்றன.

பின்னர் நீண்ட நேரமாகியும் காட்டுயானைகள் அங்கிருந்து செல்லாமல் இருந்ததால் இரண்டு மணிநேரம் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பேருந்து பயணிகளும் அச்சத்துடன் காணப்பட்டனர்.

Intro:கோத்தகிரி குஞ்சப்பன்னை அருகே பேருந்தை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம்
செல்லும் தேசிய நெடுஞ்சாலை குஞ்ச ப்பண்னை அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளால் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர்

இதனால் காரணமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது
தற்போது இங்கு பலா, பேரிக்காய் , மேரக்காய் உள்ளிட்ட பழங்கள் சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வரும்.காட்டு யானைகளால் விவசாயிகள் , பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் சமிப காலமாக மனித மிருக மோதல்கள் அடிக்கடி எறப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வரும்
வாகன ஒட்டிகள் செல்பி எடுப்பதும், வேகமாக வாகனத்தை ஒட்டுவதும் தவிர்த்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்Body:நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம்
செல்லும் தேசிய நெடுஞ்சாலை குஞ்ச ப்பண்னை அருகே அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளால் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர்

இதனால் காரணமாக வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது
தற்போது இங்கு பலா, பேரிக்காய் , மேரக்காய் உள்ளிட்ட பழங்கள் சீசன் துவங்கியுள்ளதால் சமவெளி பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி வரும்.காட்டு யானைகளால் விவசாயிகள் , பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் சமிப காலமாக மனித மிருக மோதல்கள் அடிக்கடி எறப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வரும்
வாகன ஒட்டிகள் செல்பி எடுப்பதும், வேகமாக வாகனத்தை ஒட்டுவதும் தவிர்த்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.