ETV Bharat / state

குன்னூரில் திமுக, அமமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தினால் பொதுமக்கள் அவதி! - DMK and AIADMK candidate announcement meeting news

நீலகிரி: குன்னூரில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தினால், மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களும் செல்ல முடியால் சாலையில் அணிவகுத்து நின்றன.

kunnur news
kunnur news
author img

By

Published : Mar 14, 2021, 9:19 AM IST

சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் திமுக, அதிமுக, அமமுக, மநீம உள்ளிட்ட கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில், குன்னூரில் திமுகவைச் சேர்ந்த ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு திமுக சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் அறிமுக விழாவில் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் அருகே சாலையை மறித்து நின்றனர்.

இதனால் குன்னூர் அரசு மருத்துவமனை செல்ல நோயாளிகளின் வாகனம் உள்ளிட்ட போக்குவரத்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அமமுக சார்பாக போட்டியிட உள்ள கலைச்செல்வன் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இதனால் மீண்டும், அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.