ETV Bharat / state

தொழில் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் - nilgiris district news in tamil

நீலகிரி: அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம்; பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம்; இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்களின் சார்பில், இன்று வேலை நிறுத்த போராட்டம் நடக்கவுள்ளது

Coonoor factory
Coonoor factory
author img

By

Published : Jan 8, 2020, 7:37 AM IST

முன்னதாக, நேற்று மாலை, 5:00 மணிக்கு, தொழிற்சாலையில் பேரணி நடத்தப்பட்டு, நுழைவாயில் அருகே கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போராட்டக்குழுவினர் பேசுகையில் ''புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்; உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும்; தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட கோரியும், நாடு முழுவதும், 8ஆம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது,''என தெரிவித்துள்ளனர்.

பல தொழில் சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம்

இதையும் படிங்க: கும்பகோணத்தில் பதுக்கப்பட்ட 2,675 பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்!

Intro:நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம்; பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம்; இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில், நாளை, (8ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (செவ்வாய்க் கிழமை )மாலை, 5:00 மணிக்கு, தொழிற்சாலையில் பேரணி நடத்தப்பட்டு, நுழைவாயில் அருகே கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.போராட்டக்குழு வினர் கூறும்   பாேது   ''புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்; உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும்; தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட கோரியும், நாடு முழுவதும், 8ம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது,''என்றனர்.Body:நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில், வெடிமருந்து தொழிலக தொழிலாளர் சங்கம்; பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட தேசிய தொழிலாளர் சங்கம்; இந்திய தேசிய பாதுகாப்பு பணியாளர் சம்மேளனம் சார்பில், நாளை, (8ம் தேதி) வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று (செவ்வாய்க் கிழமை )மாலை, 5:00 மணிக்கு, தொழிற்சாலையில் பேரணி நடத்தப்பட்டு, நுழைவாயில் அருகே கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.போராட்டக்குழு வினர் கூறும்   பாேது   ''புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தம் செய்யும் முடிவை கைவிட வேண்டும்; உத்தரவாதமாக பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும்; தளவாட தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றி, பின்பு தனியாருக்கு வழங்குவதை கைவிட கோரியும், நாடு முழுவதும், 8ம் தேதி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது,''என்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.