ETV Bharat / state

ஊரடங்கில் ஜாலியாக மீன் பிடித்த இளைஞர்கள் - தோப்புக்கரணம் போட வைத்த காவல்துறை!

நீலகிரி: கரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை மீறி மீன் பிடிக்கச் சென்ற இளைஞர்களை, காவல் துறையினர் தோப்புக்கரணம் போட வைத்தனர்.

ooty
ooty
author img

By

Published : Mar 25, 2020, 9:21 PM IST

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை 21 நாள்களுக்கு பிரதமர் மோடி பிறப்பித்தார். இதனால், பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், உதகையில் 144 தடை உத்தரவை மீறி சில இளைஞர்கள் காமராஜர் அணையில் மீன் பிடிக்கச் சென்றனர். இதை பார்த்த காவல் துறையினர், அனைவரையும் தோப்புக்கரணம் போட வைத்தனர். நாளை முதல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பினர்.

ஊரடங்கில் ஜாலியாக மீன் பிடித்த இளைஞர்கள்

மேலும், சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்திய காவல் துறையினர் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: கை கால்களை கழுவினால் மட்டுமே அனுமதி - முன்மாதிரி கிராமம்.!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.