ETV Bharat / state

மாணவர்கள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி! - பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது எப்படி

நீலகிரி: தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் அறிவுரை வழங்கினார்கள்.

awareness busting crackers safe
author img

By

Published : Oct 25, 2019, 4:40 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்புத் துறையினர் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பட்டாசுகளை தொலைவிலிருந்து வெடிக்க வேண்டும் எனவும் பட்டாசுகளை வெடிக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க கூடாது எனவும் தொட்டியில் தண்ணீர் வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது

மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகள் வெடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

இந்நிகழ்ச்சியில் குன்னூர் தீயணைப்புத்துறை தலைமை அலுவலர் மோகன் தலைமை வகித்தார். மேலும் தீயணைப்புத் துறையினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்புத்துறையினர் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பட்டாசுகளை தொலைவிலிருந்து வெடிக்க வேண்டும் எனவும் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க கூடாது எனவும் தொட்டியில் தண்ணீர் வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் குன்னூர் தீயணைப்பு தலைமை அதிகாரி மோகன் தலைமை வகித்தார் மற்றும் குமார் சுப்பிரமணி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழங்கினார்

Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தீயணைப்புத்துறையினர் சார்பாக குழந்தைகள் பாதுகாப்பு பட்டாசுகள் வெடிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பட்டாசுகளை தொலைவிலிருந்து வெடிக்க வேண்டும் எனவும் பட்டாசுகளை வெடிக்கும் பொழுது இறுக்கமான ஆடைகளை அணிந்து வெடிக்க கூடாது எனவும் தொட்டியில் தண்ணீர் வைத்துக்கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் குன்னூர் தீயணைப்பு தலைமை அதிகாரி மோகன் தலைமை வகித்தார் மற்றும் குமார் சுப்பிரமணி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழங்கினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.