ETV Bharat / state

உதகையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் - உதகையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

உதகை: ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய சம்பள பாக்கி வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

BSNL employees had strike for the third day, demanding salary to be paid to contract workers
author img

By

Published : Oct 3, 2019, 10:07 PM IST

குன்னூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கடந்த மூன்று நாட்களாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான தொலைத் தொடர்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட அரசு ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டுமென பிஎஸ்என்எல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க: எனக்காக அம்பாள் எழுந்து வருவாள்... பாம்பு கடி வாங்கிய பக்தரின் வினோத நம்பிக்கை!

Intro:நீலகிரி மாவட்டத்தில் BSNL அலுவலகம் தலைமையிடமாக குன்னூரில் செயல்பட்டு வருகிறது.  இங்கு 250-ற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  கடந்த 9 மாதங்களாக 100-ற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் குன்னூர் BSNL அலுவலகத்தில் 200-ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.  இதன் காரணமாக BSNL வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக சம்பள நிலுவை தொகைையை அரசு வழங்க வேண்டுமென BSNL ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.         பேட்டி - வினோத் - BSNL ஊழியர் (குன்னூர்)

Body:நீலகிரி மாவட்டத்தில் BSNL அலுவலகம் தலைமையிடமாக குன்னூரில் செயல்பட்டு வருகிறது.  இங்கு 250-ற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.  கடந்த 9 மாதங்களாக 100-ற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதால் குன்னூர் BSNL அலுவலகத்தில் 200-ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளனர்.  இதன் காரணமாக BSNL வாடிக்கையாளர் தொலைத் தொடர்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  உடனடியாக சம்பள நிலுவை தொகைையை அரசு வழங்க வேண்டுமென BSNL ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.         பேட்டி - வினோத் - BSNL ஊழியர் (குன்னூர்)

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.