ETV Bharat / state

புலி தாக்கியதால் வனச்சரகர் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jan 11, 2021, 4:13 PM IST

Updated : Jan 11, 2021, 4:28 PM IST

நீலகிரி: வனச்சரகரை புலி தாக்கியதில் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

வனச்சரகர் மருத்துவமனையில் அனுமதி
வனச்சரகர் மருத்துவமனையில் அனுமதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட எல்லைப் பகுதியான செதலயம் பகுதியில் புலி பதுங்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து வனச்சரகர் சசிகுமார் அடங்கிய வன குழுவினர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதரில் மறைந்திருந்த புலி வனச்சரகர் சசிகுமாரை தாக்கியது.

வனச்சரகர் மருத்துவமனையில் அனுமதி

உடனே சக வன குழுவினர் போராடி புலியை விரட்டினர். பின்னர் படுகாயமடைந்த வனச்சரகர் சசிகுமாரை மீட்டு, வயநாட்டில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார்.

புலியை பிடிக்க ஏற்கனவே அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் புலி இதுவரை கூண்டில் சிக்கவில்லை.

இந்நிலையில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் சிறுத்தையின் பற்கள் பறிமுதல்

Last Updated : Jan 11, 2021, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.