கோவை ராஜ வீதியில் பிரபல லக்கேஜ் சூட்கேஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுமார் 20 பேர், ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது, குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
சாலை விபத்து: வெளிமாநில பணியாளர்கள் படுகாயம்!
நீலகிரி: சூட்கேஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிவரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகி 11 பேர் படுகாயமடைந்தனர்.
சாலை விபத்து
கோவை ராஜ வீதியில் பிரபல லக்கேஜ் சூட்கேஸ் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுமார் 20 பேர், ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பயணத்தை முடித்துவிட்டு திரும்பியபோது, குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.
Intro:நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோவை ராஜ வீதியில் பட்டேல் லகேஜ் சூட்கேஷ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் 20 பேர் ஊட்டியை பார்த்துவிட்டு திரும்பிய போது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் விபத்து இதில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் குன்னூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை இவர்கள் அனைவரும் UPமாணிலத்தை சேர்ந்தவர்கள்
Body:நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கோவை ராஜ வீதியில் பட்டேல் லகேஜ் சூட்கேஷ் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளிகள் 20 பேர் ஊட்டியை பார்த்துவிட்டு திரும்பிய போது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனம் விபத்து இதில் பயணம் செய்த 11 பேர் படுகாயம் குன்னூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை இவர்கள் அனைவரும் UPமாணிலத்தை சேர்ந்தவர்கள்
Conclusion: