ETV Bharat / state

144 தடை உத்தரவை மீறியவர்களுக்கு அபராதம்! - 144 Banned Police Fine

நீலகிரி: 144 தடை உத்தரவை மீறி 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அலட்சியமாகச் சுற்றித்திரிந்தவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

நீலகிரி 144 தடை உத்தரவு கரோனா விழிப்புணர்வு 144 தடை போலீஸ் அபராதம் Corona No Awareness 144 Banned Police Fine Nilagiri 144 Banned
144 Banned Police Fine
author img

By

Published : Mar 27, 2020, 10:09 AM IST

நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் முழு கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் கரோனா வைரஸ் குறித்து எவ்விதமான விழிப்புணர்வும் இன்றி சர்வசாதாரணமாக உலாவருவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், குன்னூரில் 144 தடையை மீறி 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் உலாவந்தவர்களைக் காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்துவருகின்றனர்.

ஒரேநாளில் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்து கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவினை மீறி நடமாடினால் வழக்குப்பதிவு செய்வதாகக் கூறி எச்சரிக்கைவிடுத்து அனுப்பினர்.

அபராதம் விதிக்கும் காவல் துறையினர்

இதையும் படிங்க:நாகையில் 144 தடை உத்தரவை மீறிய 262 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.