ETV Bharat / state

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் - செ.ராமலிங்கம் - parliament

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று மயிலாடுதுறை திமுக மக்களவை வேட்பாளர் செ. ராமலிங்கம் கூறியுள்ளார்.

ஹைட்ரோகார்பன் மீத்தேன்
author img

By

Published : Mar 21, 2019, 3:16 PM IST

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திருவிடைமருதூர் செ. ராமலிங்கம் இன்று தன் தொகுதிக்கு வருகை தந்தார். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த போது, பூம்புகார் தரங்கம்பாடி சுற்றுலாத்தளம் மேம்படுத்தப்படும் என்றும், கலைஞரின் நீண்ட நாள் ஆசையான பூம்புகாரில் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி கொண்டுவருவதற்கு முயற்சி செய்வேன் எனவும் கூறினார்.

காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுக்கப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Intro:திமுக வேட்பாளர் திருடிய முத்துராமலிங்கம் மயிலாடுதுறையில் பேட்டி :
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி

Body:திமுக வேட்பாளர் திருடிய முத்துராமலிங்கம் மயிலாடுதுறையில் பேட்டி :
காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் திருவிடைமருதூர் ராமலிங்கம் இன்று மயிலாடுதுறை வருகை தந்தார். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் திமுக பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது பூம்புகார் தரங்கம்பாடி சுற்றுலாத்தளம் மேம்படுத்தப்படும் என்றும் கலைஞரின் நீண்ட நாள் ஆசையான பூம்புகாரில் மரைன் இன்ஜினியரிங் கல்லூரி கொண்டுவருவதற்கு முயற்சி செய்வேன். வரும் 25-ஆம் தேதி மயிலாடுதுறையில் வேட்பு மனு தாக்கல் செய்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எனக்கு அனைவரும் பிரசித்த மாணவர்கள் இந்த தொகுதி மக்களின் பிரச்சனைகளை நான் நன்கு அறிவேன் காவிரி டெல்டா மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்பேன் விவசாயிகளின் நிலை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் விவசாய கடன் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கோரி உள்ளார்கள். நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக இந்த கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பேன். என்னை ஆதரித்து ஏப்ரல் 12ம் தேதி மயிலாடுதுறையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் வாக்கு சேகரிப்பிலும் கலந்து கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.