ETV Bharat / state

ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம் - missing

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் அருகே ஒரே பகுதியைச் சேர்ந்த  மூன்று பள்ளி மாணவர்கள் மாயமாகியுள்ளது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம்
author img

By

Published : Jun 26, 2019, 5:17 PM IST

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் மனோஜ்(13), மகேந்திரன்(8), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்(11) ஆகிய மூன்று பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் மூவரையும் 21ஆம் தேதி முதல் காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்காததால் பெற்றோர்கள் திருநீலக்குடி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

ஒரே நேரத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் மாயம்

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தஞ்சாவூர் ஜுன் 26

பள்ளி மாணவர்கள் அண்ணன் தம்பி உட்பட மூவர் மாயம்
திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடி காவல்துறை விசாரணை.Body:தஞ்சாவூர் ஜுன் 26

பள்ளி மாணவர்கள் அண்ணன் தம்பி உட்பட மூவர் மாயம்
திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடி காவல்துறை விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம்
திருவிடைமருதூர் அருகே ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் மனோஜ்13 ஏழாம் வகுப்பு மற்றொரு மகன் மகேந்திரன் 8 இவர் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகதீஸ்வரன்11 இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இவர்கள் மூவரையும் கடந்த 21ஆம் தேதி முதல் காணவில்லை உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பெற்றோர் திருநீலக்குடி காவல்துறையிடம் புகார் செய்துள்ளனர் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் ஒரே நேரத்தில் மூன்று மாணவர்கள் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.