ETV Bharat / state

திருவையாறில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

author img

By

Published : Jan 17, 2021, 10:32 PM IST

தஞ்சாவூர்: திருவையாறு அருகே கண்டியூரில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திருவையாறில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்
திருவையாறில் எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாட்டம்

திருவையாறு அருகே கண்டியூரில் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்ஜிஎம் சுப்பிரமணியம் மற்றும் திருவையாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் நீலமேகம் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ,

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சம்பத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் சாமிக்கண்ணு, மாவட்ட விவசாய அணி இணைச் செயலாளர் அன்பழகன், ஒன்றிய பிரிவு செயலாளர்கள் ஆசைத்தம்பி, தனபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சூர்யா, ரமேஷ் மற்றும் பாசறை விஜயசங்கர், மாதவன் ஒன்றிய குழு உறுப்பினர் சாகுல் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இதையும் படிங்க:டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு: திருவையாறு அருகே மக்கள் சாலை மறியல்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.