ETV Bharat / state

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை - டிஆர்ஒ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார்

தஞ்சாவூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

thanjavur-rto-office-raid
author img

By

Published : Aug 31, 2019, 7:52 AM IST

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மாலை துவங்கிய இந்த சோதனை இரவு 11 மணி வரை நீடித்தது.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திடீர் சோதனையால் வட்டார போக்குவரத்து அலுவலகம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது.

Intro:தஞ்சாவூர் ஆக 30

தஞ்சாவூர் (ஆர்டிஓ) அலுவலகத்தில் கணக்கில் வராத 2.93 லட்ச ரூபார்
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றினர் மாலையில் இருந்து 11 மணி வரை நடந்த சோதனைக்கு பின் பணம் கையாடல்Body:

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மாலை லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது இந்த சோதனையில் கணக்கில் வராத இரண்டரை லட்சம் ரூபாய் காவல் துறையினர் கைப்பற்றினர் மாலை துவங்கிய ஆய்வு இரவு 11 மணி வரை நீடித்தது கணக்கில் வராத பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
ல் விசாரணையும் முடித்த லஞ்ச ஒழிப்பு துறையினர் 2.93 லட்ச ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் இருந்ததாகவும் கூறினார்கள்Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.