ETV Bharat / state

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

Students can apply to join Government Vocational Training Centers: District Collector Notice!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
author img

By

Published : Sep 11, 2020, 6:05 AM IST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு ஐடிஐகளில் சேர்வதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க செப்டம்பர் 15 ஆம் தேதிதான் கடைசி நாள் என்பதால், 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உள்ளவராவர்.

மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர்,திருவையாறு,ஒரத்தநாடு ஐடிஐஇ மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிக்காட்டு மையம் ஆகிய அலுவலகங்களில் உதவி மையங்கள் செயல்படுவதால் அங்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மேம்பாட்டுத் திட்டக்குழுவினரின் காணொளி காட்சி கூட்டத்தில், ஐடிஐ படிப்பவர்களுக்கு அரசு தனியார் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைத்துவிடுவதால் ஆண், பெண் இரு பாலரும் சேர்ந்து பயன்பெற வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.