ETV Bharat / state

பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள் - tanjai mariamman temple festivel

தஞ்சை: அதிராம்பட்டினம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள்
author img

By

Published : May 21, 2019, 6:52 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள கரையூர் மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பக்தர்கள் விதவிதமான வகையில் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். இதில் கிரேன் மூலமும் பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்து வந்த நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள கரையூர் மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பக்தர்கள் விதவிதமான வகையில் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசித்தனர். இதில் கிரேன் மூலமும் பக்தர்கள் சிலர் பறவைக்காவடி எடுத்து வந்த நிகழ்வு அங்கு கூடியிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

பறவைக்காவடி எடுத்து மெய்சிலிர்க்க வைத்த பக்தர்கள்
Intro:அதிராம்பட்டினம் கடற்கரை மாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் புல்லரிக்க வைக்கும் வகையில் காவடி எடுக்கும் நிகழ்ச்சி

Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள கரையூர் மாரியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதையொட்டி நேற்று வெளியூர் காவடியும் இன்று உள்ளூர் காவடியும் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பக்தர்கள் விதவிதமான வகையில் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசித்து வந்தனர். இதில் கிரேன் மூலம் ஒரு பக்தர் பறவைக்காவடி எடுத்து வந்த நிகழ்வு பார்ப்பவர்கள் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியதோடு புல்லரிக்கச் செய்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.