ETV Bharat / state

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர்: காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers
author img

By

Published : Jul 3, 2019, 9:00 AM IST

தஞ்சை மாவட்டம் சோழபுரம், சுவாமிமலை, நடுக்காவேரி, பூதலூர், செங்கிப்பட்டி, மருங்குளம் ஆகிய காவிரிப்படுகை பகுதிகளில் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டக் காட்சிகள்

இதில், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளித்ததைக் கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர்.

Intro:தஞ்சாவூர் ஜூலை 2

காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சையில் பல்வேறு பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Body:தஞ்சை மாவட்டம் சோழபுரம்,சுவாமிமலை, நடுக்காவேரி, பூதலூர்,செங்கிப்பட்டி, மருங்குளம் ஆகிய காவிரிப்படுகை பகுதிகளில் விவசாயிகள் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளித்ததை கண்டித்து மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி மேலும் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்பு குழுவினர் வலியுறுத்தினர்

Conclusion:Tanjore Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.