தஞ்சாவூர்: தஞ்சாவூர்-கரிமேடு அப்பர் கோவில் தேரோட்டத்தின் உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலியாகினர். தேர் திருவிழா முடிந்து கோயிலுக்கு திரும்பும் போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. .4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு!
தஞ்சாவூர் அப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசிய விபத்தில் பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் தேர்த்திருவிழாவில் மின்சார விபத்து!- பக்தர்கள் பரிதாப உயிரிழப்பு!
தஞ்சாவூர்: தஞ்சாவூர்-கரிமேடு அப்பர் கோவில் தேரோட்டத்தின் உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலியாகினர். தேர் திருவிழா முடிந்து கோயிலுக்கு திரும்பும் போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. .4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Last Updated : Apr 27, 2022, 7:23 AM IST