தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவைக்குத் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களிலிருந்து இருவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மன்னார்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜாவும், பட்டுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி. சேகரும் ஆவர்.
![தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இருவர் தேர்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-04-tamil-university-press-realise-vis-photo-7204324_27052020235507_2705f_1590603907_685.jpg)
தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவையில் இவர்களது பதவிக்காலம் இந்தாண்டு மே 7ஆம் தேதிமுதல், முதல் மூன்றாண்டுகள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்காலம் இவற்றுள் எது முந்தியதோ அதுவரை பேரவை உறுப்பினர்களாகப் பணியாற்றுவார்கள் எனத் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இருவர் தேர்வு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-04-tamil-university-press-realise-vis-photo-7204324_27052020235507_2705f_1590603907_214.jpg)
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது!