ETV Bharat / state

பட்டுக்கோட்டையில் 5 ஆண்டுகளுக்கு பின் சம்பா சாகுபடி - விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை: பட்டுக்கோட்டை அருகே ஐந்து ஆண்டுகளுக்கு பின் சம்பா சாகுபடியை பயிர் செய்ய உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வலயன்வயல் ஏரியில் தண்ணீர் வந்துள்ள காட்சி
author img

By

Published : Sep 27, 2019, 10:25 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வலயன்வயல் ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஐந்து ஆண்டுகள் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் சம்பா சாகுபடியை பயிர் செய்ய முடியாமல் தவித்து வந்தனர்.

வலயன்வயல் ஏரியில் தண்ணீர் வந்துள்ள காட்சி

தற்போது இந்த ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளதால் விவசாயிகள் வாய்க்கால், வடிகால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் விவசாயிகள் சம்பா சாகுபடியை பயிர் செய்ய உள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 18 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி - கிடாவெட்டி இயற்கைக்கு நன்றி சொன்ன மக்கள்!

Intro:பட்டுக்கோட்டை அருகே பேராவூரணி கடைமடையில் 5 ஆண்டுகளுக்கு பின் சம்பா சாகுபடிBody:
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சம்பா பயிர் விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டத்தை சேர்ந்த
வலையன்வயல் கிராமம் தஞ்சை மாவட்டத்தில் கடைமடை உள்ளது இங்கு வலயன்வயல் ஏரி உள்ளது இதற்கு கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் செல்ல வேண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளாக இப்பகுதிக்கு தண்ணீர் வராததால் இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிரிட முடியாமல் பாதிக்கப்பட்ட வந்தனர்
தற்போது தமிழகத்தில் உள்ள நீர்வள ஆதாரத்துறை சார்ந்த ஏரிகளை விவசாயிகளின் பங்களிப்புடன் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் வலயன்வயல் ஏரியை 38 லட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன கரையை பலப்படுத்துதல் மூன்று மதகுகள் கட்டுதல் ஏரியின் வாய்க்கால் மற்றும் வடிகால் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டன இதனால் 5 ஆண்டுகளாக நீர் வராமல் இருந்த ஏரி தற்போது கல்லணை கால்வாயின் தண்ணீர் வந்தடைந்து நிரம்பி உள்ளது இதை தொடர்ந்து விவசாயிகள் 5 ஆண்டுகளாக இழந்த வந்த சம்பா சாகுபடியை இந்த ஆண்டு பயிர் செய்ய உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.