ETV Bharat / state

குடமுழுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை

author img

By

Published : Feb 8, 2020, 5:33 PM IST

தஞ்சாவூர்: பெரிய கோயில் குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆயிரத்து 280 துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

-thanjavur
-thanjavur

தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதில் நான்கு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் துப்புரவு பணிகளுக்காக தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

குடமுழுக்கு விழா முடிவடைந்த நிலையில், அதில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் ஆயிரத்து 280 பேருக்கு தனியார் திருமண மண்டபம் ஒன்றில் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் பாராட்டு சான்றிதழுடன் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயும் வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

ஊக்கத்தொகை வழங்கிய போது

இதையும் படிங்க: எழில்மிகு தோற்றத்துடன் பிரமாண்டமாய் தயாராகும் தஞ்சை பெரிய கோயில்!

Intro:தஞ்சாவூர் பிப் 08

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் சிறப்பாக பணியாற்றிய 1280 துப்புரவு பணியாளர்களுக்கு 1000 ரூபாய் சிறப்பு நிதி பிரியாணி விருந்து பணியாளர்கள் மகிழ்ச்சிBody:
23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது நான்கு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வந்த நிலையில் தஞ்சை மாநகரில் உள்ள அனைத்து இடங்களிலும் குப்பையாக கிடந்தன இந்த குப்பைகளை தஞ்சை திருவாரூர் திருச்சி நாகப்பட்டினம் அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்த துப்புரவு தொழிலாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் இதற்காக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் தனியார் திருமண மண்டபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட துப்புரவு பணியாளர்களுக்கு 1280 பேருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாயை வழங்கினார் இதில் ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர் பின்னர் அனைவருக்கும் பிரியாணி விருந்து நடைபெற்றதுConclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.