ETV Bharat / state

விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் நிதியுதவி

தஞ்சாவூர்: பல்வேறு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நிதியுதவியை வழங்கினார்.

relif feund
author img

By

Published : Aug 11, 2019, 2:02 AM IST

பல்வேறு விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைகண்ணு கலந்துக் கொண்டு நிதியுதவி வழங்கினார். அதில், பாம்பு கடித்து இறந்துபோன தேப்பெருமாநல்லூர்ரைச் சேர்ந்த இந்துமதி,

காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் முழ்கி இறந்துபோன கபிஸ்தலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், திருபாலத்துறை கிராமத்தில் தீ விபத்தில் வீட்டை பறிக்கொடுத்த பாஸ்கர் என்பவருக்கு ரூ.5ஆயிம் ரொக்கம், அரிசி, மண்ணெண்ணை போன்ற நிவாரண பொருட்களையும் வழங்கினார்.

Intro:தஞ்சாவூர் ஆக 10

பல்வேறு
விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவியை வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பங்கேற்புBody:
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியுதவியை மாவட்ட
ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, முன்னிலையில் வேளாண்மைத்துறை அமைச்சர் .இரா.துரைக்கண்ணு இன்று வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், தேப்பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் செல்வி.இந்துமதி பாம்பு கடித்து இறந்தமையால் அவரது தந்தை வீரமணியிடம் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினையும், பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் கிராமம் சீதாலட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற மாணவர் காவிரி ஆற்றில் குளிக்கும்போது நீரில் முழ்கி இறந்தமையால் அவரது சகோதரர் திரு. காத்திகேயன் எனபவரிடம் ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையினையும் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து பாபநாசம் வட்டம் கபிஸ்தலம் பயணியர் மாளிகையில் திருபாலத்துறை கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டு வீடு சேதமடைந்த பாஸ்கர் என்பவருக்கு ரூ.5000 ரொக்கத் தொகை, அரிசி, மண்ணெண்ணை மற்றும் நிவாரண உதவி பொருட்களை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மோகன், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சூரியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.